முத்தமிழ்


  • எண்ணிலா வண்ணப் படங்கள், எழுதிடப் போதுமான இடைவெளிகள், கைக்கு அடக்கமாக முத்தமிழ் வழிகாட்டி ஏடு
  • எல்லா பாடங்களுக்கும் கற்றல் விளைவுகள், பாட நுழைதல் முன் செய்திகள்
  • மாநில பாடத்திட்டதோடு இணைந்த மத்திய அரசின் கற்பித்தல் பரிந்துரைப் பயிற்சிகள்
  • அதிக எண்ணிக்கையில் ஈர்ப்புடன் பழகு தமிழ்ப் பயிற்சிகள்
  • குறைந்தபட்சக் கற்றலை உறுதிசெய்ய அலகுத்தேர்வு வினாக்கள் செய்யுள், உரை நடை, துணைப்பாடம் மற்றும் இலக்கணம் சேர்ந்து ஒவ்வொரு இயலாகத் தொகுக்கப்பட்டுள்ளது
  • தானே சுயமாகக் கற்றிட ஏதுவாக கற்றபின் செயல் திட்டப் பகுதி
  • கலை ஒருங்கிணைப்பு - படங்களுக்கு வண்ணம் தீட்டல்
  • செறிவான கற்றலுக்கு முதல் பருவம் இரண்டாம் பருவம் என இரு வேறு புத்தகங்கள்